Dataset Viewer
Auto-converted to Parquet
colloquial
stringlengths
9
73
standard
stringlengths
11
70
சீனிவாசன் தயாரிச்சாரு
சீனிவாசன் தயாரித்தார்.
ஓட்டறதுக்கு ஈஸி
ஓட்டுவதற்கும் எளிதானவை.
காலேஜ்லே சேர்த்தார்
பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
காமெடியா கேட்டாரு
வேடிக்கையாகக் கேட்டாராம்.
மேப் பாரு
வரைபடத்தை காணவும்
வீடு யாருக்கு?
வீடு யாருக்கு?
இவுரு 1997லே எறந்துட்டாரு
இவர் 1997இல் மறைந்தார்.
எடுத்துக்காட்ட சொல்லலாம்
உதாரணமாக கூறலாம்.
அது மட்டும் இல்லே
அது மட்டுமல்ல.
அதேவியே சாப்புடுவாங்க
அதை உண்பர்.
நாந்தான் திருடன்
நானே கள்வன்.
நிஜ பேரு மஹேந்திர
இயற்பெயர், மகேந்திரா.
சின்னவயசு பிரெண்டு
குழந்தைப்பருவ தோழி.
இது ஓரளவுக்கு டேஞ்சர்
இது ஓரளவு ஆபத்தானதுமாகும்.
தமிழ்நாட்டுலேயும் கடல் கரையோரம் பாக்கலாம்
தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.
ஷங்கர் இந்த படத்த எடுத்தாரு
சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
காலைல படிக்கணும்
பகலில் படிக்க வேண்டும்.
1992லே ரங்கநாயகியே கல்யாணம் பண்ணாரு
1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
எப்போவுமே பாடற பாட்டு
எப்பொழுதும் பாடக்கூடிய இராகம்.
முக்கியமான விளையாட்டு புட்பால்
முக்கிய விளையாட்டு கால்பந்தாட்டம்.
அழகான வாட்டர்பால்ஸ்-லாம் இருக்கு
அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
ராமச்சந்திரன் இந்த கட்சிய ஆரம்பிச்சாரு
இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார்.
சிவபெருமான் ஜோதியா வந்தாரு
சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.
உன் மனக் கஷ்டம் புரியுது
உன் மனக்குழப்பம் அறிகிறேன்.
தமிழினி பிரஸ்ல வெளிவந்துச்சி
தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
அலெக்சி ஜெயிலயே எறந்துட்டாராம்
அலெக்ஸி சிறைச்சாலையில் இறந்துவிட்டார்.
இது அவருக்கு தெரியாது
இதை அவர் அறிந்திருக்கவில்லை.
டீச்சர் பேரு தெரியலே
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சிலது இங்கே இருக்கு
சிலவும் இங்கு உள்ளன.
மானங்கிறது அளவீடு
மானம் என்பது அளவீடு..
ஜென் புத்திசம் புடிக்கும்
சென் பௌத்தத்தில் ஈடுபாடுள்ளவர்.
டெல்லிளையும் கடையடைப்பு பண்ணாங்களாம்
தில்லியிலும் கடையடைப்பு நடந்தது.
லேப்ட்டு காலு உள்ளே மடங்கி இருந்துச்சி
இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும்.
அந்த படம் இன்னும் வரல
அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.
லிபியா 1951ல விடுதலையாகிட்டு
லிபியா 1951-இல் விடுதலைப்பெற்றது.
தமிழ இண்டரெஸ்ட் ஓட படிச்சவங்க
தமிழை ஆர்வத்துடன் கற்றனர்.
அந்த லேண்ட் தன் லைபீரியா
அந்த நிலம்தான் லைபீரியா.
அவனும் சாப்டமாட்டான்
தானும் உண்ண மாட்டான்.
அவரு நல்ல பேசுவாரு
இவர் சிறந்த பேச்சாளர்.
சீனிவாசன் வக்கீலு
சீனிவாசன் ஒரு வழக்கறிஞர்.
இடிஞ்சி பூனா கோட்டையாளம் சரி பண்ணாரு
இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தார்.
ஆனா யாரும் இலை
ஆனால் யாரும் தென்படவில்லை.
சரத் மியூசிக் போட்டாரு
சரத் இசையமைத்தார்.
ஆனா அந்த மாறி ஆணாதில
ஆனால் அதுபோல் நிகழ்வதில்லை.
இதயம் கூம்பு வடிவம்
இதயம் கூம்பு வடிவானது.
படத்துல மூண்டு எபிசோட் இருக்கு
படத்தில் முப்பட்டகம் காட்டப்பட்டுள்ளது.
ஜெயவர்தன திறந்தாரு
ஜெயவர்தனா திறந்து வைத்தார்.
அவருக்கு ரெண்டு தம்பிமார்
அவருக்கு இரண்டு தம்பிகள்.
சினேகா மும்பையில் பிறந்தார்
சினேகா மும்பையில் பிறந்தார்.
மண் செழுமையா இருக்கு
மண்வளம் செழுமை பெறுகின்றது.
வாழும் வைட்-ஆஹ் இருக்கு
வாலும் வெள்ளையாக உள்ளது.
இது ரொம்ப ஸ்ட்ரோங்-எ இருக்கு
இது மிகவும் உறுதியானது.
அது ரொம்ப சன்னமா இருக்கு
அவை மிக மெலிந்தவை.
அதுக்குமான நாள் தன இன்னிக்கி
அதற்குரிய நாளும் இன்றேயாகும்.
தெரியாம முடிவு எடுப்பார்
தைரியமாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்.
கலர் பொடியால கோலம் போட்டாங்க
வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர்.
இதுதான் கதிர்வீச்சு அப்படிங்கறது
இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது.
இதை கண்டுபுடிச்சவரு ஆர்க்கிமிடிஸ்
இதனைக் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ்.
இங்கிலீஷ்லே பேப்பர் வெளியிட்டவர்
ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.
குதிரைக்கும் பார்வை ஜாஸ்தி
குதிரைகளுக்கும் பார்வைத்திறன் அதிகமாகும்.
இது வெளிப்பைடையவே தெரியுது
இவை வெளிப்படையாகத் தெரிகின்றன.
இளையராஜா இந்த படத்துக்கு மியூசிக் போட்டாரு
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பணக்காரனுக்கு ஒரு நாள் ஏறந்திருவாங்க
செல்வரும் ஒருநாள் இறந்தார்.
இன்னொருபக்கம் மனா கொல்லபம்
மறுபக்கம் குழப்பமான மனது.
பாலசுப்ரமணியம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாரு
பாலசுப்பிரமணியமும் இவர்களை ஊக்குவித்தார்.
இது ௧௯௯௦லே ஸ்டார்ட் பண்ணது
இது 1990 தொடங்கப்பட்டது.
அந்த கருது இப்போ ஒத்துக்களை
அக்கூற்று தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
மொஹம்மது ஒரு இறை தூதுவர்
முஹம்மது இறைவனின் தூதர்.
மூணு அக்கா தங்கச்சி இருந்தாங்க
மூன்று சகோதரிகளும் இருந்தனர்.
காளிதாசரோட கவிதையும் காத்துக்கிட்டாரு
காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.
அறிவு நெறைய வகை
அறிவு பல வகைப்படும்.
பேச்சுவாக்குல இதெல்லாம் மாறிடுச்சு
பேச்சுவழக்கில் இவை சுருங்கிவிடுகின்றன.
அக்ரிகழட்டுறே டிகிரி ஹோல்டர் இவரு
வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.
ஆரம்பகாலத்துல தமிழ்நாட்டுல இருந்து தன் பாட்டு வந்துச்சு
ஆரம்பகாலப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன.
மஞ்சுளா அப்புறம் நெறைய பெரு நடிச்சிருக்காங்க
மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இது ஒரு மாலியஸியக்காரரோட கம்பெனி
இது ஒரு மலேசியரினின் நிறுவனமாகும்.
பெர்லினை தன்னையோட கண்ட்ரோல் கொண்டுவந்திச்சு
பேர்லினை தன் கட்டுப்பாட்டுக்குள் மீட்டுக்கொண்டது.
மூணாவது ஒடம்ப தொடக்க
மூன்றாவது உடலைத் துவட்டிக் கொள்வதற்கு.
கைதிங்க பக்கம் சாட்சி சொன்னாரு
கைதிகள் பக்கம் சாட்சி கூறினார்.
அதனாலே ஜானகியும் சென்னைக்கு குடி போய்ட்டாங்க
அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
இப்படியே நேரிய நாள் போயிடுச்சி
இப்படியே பல நாட்கள் கடந்தன.
எக்சாம்ப்லே-எ ஏறி தண்ணிய சொல்லலாம்
எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம்.
இதோட லிஸ்ட்டை கீழ பாக்கலாம்
இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.
விலங்கொட புதைஞ்சிபோனது நெறைய கிடைச்சது
விலங்கின் புதைபடிவங்கள் அதிகமாக கிடைத்தது.
தண்ணி வேஸ்ட்-எ கடலுக்கு போகுது
தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.
நாட்டுப்புற பாட்டுலாம் சத்தமான கொரில்லா பாடுவாங்க
நாட்டுப்புறப்பாடல்கள் உரத்த பண்களில் பாடப்படும்.
அவரோட பத்திரிகையும் அதோடு முக்குடியாச்சு
அவரது பத்திரிகையும் அத்துடன் மூடப்பட்டது.
இந்த படத்தோட பாட்டுலாம் இன்னைக்கும் இருக்கு
இப்படங்களின் பாடல்கள் இன்றும் வாழ்கின்றன.
அவங்க கருத்தை ஒத்துக்களை
அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
வடக்கு மண்டலத்துல ௧௭ ஊராட்சி இருக்காம்
வடமண்டலத்தில் 17 உள்ளூராட்சிகள் உள்ளன.
இந்த பழங்காலம் கசப்பை தூவப்ப இருக்கும்
இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன.
௧௯௫௩லே போர் நிறுத்த ஒத்துக்கிட்டாங்க
1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது.
இது எல்லாம் வெடிபொருளையும் இருக்கும்
இது அனைத்துவிதமான வெடிபொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதுல விஜயன் ஜெயிச்சிட்டாரு
இதில் விசயன் வெற்றி பெற்றார்.
காலனித்துவ காலத்திலே உலகமெல்லாம் பரவிச்சு
காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது.
எளியோட கோளாறு பிரவுன்
எலிகளின் பொதுவான நிறம் பழுப்பு.
இங்க ரயில்வே ஸ்டேஷன் நும் இருக்கு
இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது.
சளி வயித்தால போறத நிறுத்தும்
சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.
சாயந்திரம் மும்பையில் பாம்ப வெடிச்சத்தம்
மாலையில் மும்பையில் குண்டு வெடித்தது.
ஜப்பான் ட்ரைன்லம் தடவை கு வருமாம்
சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
37