sentence
stringlengths 1
79k
|
---|
சம்மா ஜெயின் பிறப்பு 1959 என்பவர் இந்திய மூத்த இராஜதந்திரி ஆவார். |
புத்ராஜெயா கெமிலாங் பாலம் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் புத்ராஜெயாவில் உள்ள ஒரு சடங்கு பாலமாகும் . |
குரோமெல் என்பது எடைப்படி அண்ணளவாக 90 நிக்கல் 10 குரோமியம் கொண்டு உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். |
இஸ்கான் கோயில் சென்னை கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட இக்கோயிலை இராதாகிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். |
யாமிருக்க பயமேன் என்பது 1983 ம் ஆண்டு எஸ்.ராமதாஸின் தயாரிப்பில் இயக்குனர் கே.சங்கரின் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். |
இராம் சந்திர பௌதெல் நேபாளி மொழி நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார். |
சீதா பின்ட் பகத் அல் தாமிர் ஆங்கிலம் 25 சூன் 1922 25 திசம்பர் 2012 சவுதி அரேபியாவின் மன்னர் காலித்தின் மனைவிகளில் ஒருவர். |
2009 இல் ஜோடி இவான்சு பிரச்சாரம் செய்கிறார் ஜோடி இவான்சு பிறப்பு செப்டம்பர் 22 1954 அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார். |
சிலிக்கான் வேலி வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கி ஆகும். |
மீடியா பெஞ்சமின் பிறப்பு சூசன் பெஞ்சமின் செப்டம்பர் 10 1952 ஒரு அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஆவார். |
நேகா கவுல் என்பவர் இந்திய நடிகை. |
மீரா சங்கர் யாதவ் என்பவர் 26 ஏப்ரல் 2009 முதல் 2011 வரை அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். |
மீடியா தனது தேரில் பறக்கிறாள் கிளீவ்லேண்ட் அருங்காட்சியகம் மீடியா என்பது கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கொல்கிஸ் மன்னன் ஏயெட்ஸின் மகளும் சிர்ஸின் மருமகளும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் பேத்தியுமாவாள். |
303303 கதையின் ஒரு காட்சிப்படம் புலி பிராமணன் மற்றும் குள்ளநரி ஒரு நீண்ட வரலாறுடைய பிரபலமான இந்திய நாட்டுப்புறக் கதையாகும் . |
அங்கோலாவுக்கான இந்தியத் தூதர்களின் பட்டியல் என்பது லுவாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகும். |
ஒரு அழுத்த சமையற் கலம் அழுத்தச் சமையல் என்பது அழுத்தக் கலம் எனப்படும் காற்றுப் புகாதவாறு நன்கு அடைக்கபட்ட பாத்திரத்தில் உயர் அழுத்த நீராவியால் உணவை சமைக்கும் முறையாகும். |
கிபி 1768 முதல் 2008 வரை நேபாள இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை நேபாளக் குடியரசை ஆளும் நேபாள குடியரசுத் தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு இடைக்கால ஆட்சியாளர் 20072008 2008 நேபாள இடைக்கால அரசியலமைப்பு சபை இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நேபாள மன்னரின் அனைத்து அரசு ஆட்சி உரிமைகள் பறிக்கப்பட்டதுடன் நேபாளத்தில் 28 மே 2008 அன்று மன்னராட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. |
அனந்தபாரதி ஐயங்கார் 17861864 என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். |
சோனாலி முகர்ஜி என்பவர் இந்தியாவிலுள்ள தன்பாத்தை சேர்ந்த அமிலத் தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி பெண். |
சோனாலி சச்தேவ் என்பவர் இந்திய நடிகை. |
புத்ராஜெயா தாவரவியல் பூங்கா மலாய் ஆங்கிலம் சீனம் என்பது மலேசியா புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். |
குள்ளநரியா அல்லது புலியா? |
ரோல்டா ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். |
வடகம் அல்லது வடம் என்பது ஒரு வறுத்த சிற்றுண்டியாகும். |
கலா கீர்த்தி சுனந்தா மகிந்திரா டே மெயில் பிறப்பு 28 சனவரி 1938 சுனந்தா மகிந்திரா என்று பிரபலமாக அறியப்படுபவர் இலங்கையில் எழுத்தாளர் நாடக இயக்குநர் கவிஞர் மற்றும் சிங்கள வானொலி நாடக எழுத்தாளர் ஆவார். |
உருளைக்கிழங்கு பட்டாணி குழம்பு ஆலு மட்டர் அல்லது ஆலு மாதர் அல்லது ஆலு என்றும் உச்சரிக்கப்படுகிறது என்பது இந்திய துணைக்கண்ட வட இந்திய சைவ உணவு. |
செவிலித் தாய் என்பவர் மற்றொருவரின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர் ஆவார். |
சுனந்தா குமாரிரத்னா சுனந்த குமாரிரத் 10 நவம்பர் 1860 31 மே 1880 என்பவர் தாய்லாந்து மன்னரின் மனைவி ஆவார். |
முக்தா தத்தா தோமர் பிறப்பு 4 சூன் 1961 என்பவர்இந்திய அரசு ஊழியர் ஆவார். |
கமலா கம்லா சின்கா 30 செப்டம்பர் 1932 31 திசம்பர் 2014 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தூதர் ஆவார். |
பாரத் ரங் மகோத்சவ் அல்லது தேசிய நாடக விழா என்பது புதுதில்லியின் தேசிய நாடகப் பள்ளியால் 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் நாடக விழாவாகும் . |
புத்ராஜெயா மருத்துவமனை மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பொது மருத்துவமனை ஆகும். |
நினா சிபல் 1948 2000 என்பவர் இந்தியத் தூதர் மற்றும் எழுத்தாளர் ஆவார். |
" தி வாட்டர் ஆஃப் லைஃப் " ஆங்கிலம்" " பொருள் உயிர் நீர் கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட ஒரு செருமானிய விசித்திரக் கதையாகும். |
சுக்ரா ரபாபி 19221994 ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த ஒரு ஓவியக்கலைஞர் ஆவார் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார். |
ராதா பரத்வாஜ் இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள ஆங்கில ஹாலிவுட் திரைப்படஇயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். |
பனப்பாக்கம் அனந்தாச்சார்லு 5 ஆகத்து 1843 4 சனவரி 1908 என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் விடுதலைப் போராட்ட வீரர் இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர். |
மகா விகாஸ் அகாடி அல்லது மகாராஷ்டிரா விகாஸ் அகாடி தமிழ் மகாராஷ்டிரா முன்னேற்ற அணி எம்.வி.ஏ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது இது 2019 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா உத்தவ் பிரிவு ஷரத் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையில் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அரசியல் கூட்டணியாகும் . |
மதன்ஹரிணி என்போர் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடன இயக்குனர்களாக பணிபுரியும் மதன் மற்றும் ஹரிணி ஆகியோரைக் கொண்ட இணையாகும். |
ரம்யா சிறீ ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். |
மெகர்பானு கனம் 1885 3 அக்டோபர் 1925 இந்தியாவின் வங்காள பிரபுவம்சத்தை சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞராவர். |
சில்வர்கேட் வங்கி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியேகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988 முதல் 2023ம் ஆண்டு வரை உலகெங்கும் இயங்கிய தனியார் வங்கி ஆகும். |
ப்ரியா கிருஷ்ணசாமி இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மும்பையில் வசித்து வரும் இந்திய திரைப்பட தொகுப்பாளராவார்.புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவரான இவர் பல்வேறு திரைப்படங்களில் திரைப்பட தொகுப்பாளராக நிபுணத்துவத்துடன் பணியாற்றி வருகிறார். |
ரூபா ஐயர் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகையுமாவார். |
வைஷ்ணோ தேவி மாதா ராணி திரிகூடா அம்பே மற்றும் வைஷ்ணவி என்றும் அழைக்கப்படுகிறார். |
சு. |
கேப்டன் சிவா சௌகான் இந்தியத் தரைப்படையின் கேப்டனான இவரை 2 சனவரி 2023 அன்று காரகோரம் மலைத்தொடரில் 15600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் இராணுவ அதிகாரி ஆவார். |
மேரி பார் கிளே அக்டோபர் 13 1839 அக்டோபர் 12 1924 அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் தலைவராக இருந்த இவர் மேரி பி. |
டோனி கராபில்லோ மார்ச் 26 1926 அக்டோபர் 28 1997 அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் வரைகலை வடிவமைப்பாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார். |
பிரீத்தி சரண் பிறப்பு 5 செப்டம்பர் 1958 என்பவர் இந்திய வெளியுறவுப் பணி 1982 தொகுதி ஊழியர் ஆவார். |
கீர்த்தி பாண்டியன் பிறப்பு18 பிப்ரவரி 1992 இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளைந்து வரும் இளம் நடிகை ஆவார். |
ஜெனரல் கேப்ரியல் டிஅனுன்சியோ மான்டினெவோசோவின் இளவரசர் 12 மார்ச் 1863 1 மார்ச் 1938 சில சமயங்களில் எழுதப்படுகிறது. |
பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம் பிறப்பு 22 ஏப்ரல் 1942இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆவார். |
" பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி " என்பது ஸ்காட்லாந்திய விசித்திரக் கதையாகும். |
மலேசிய மனிதவள அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவில் மனிதவள வளங்களை நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைச்சு ஆகும். |
சிக்னேச்சர் வங்கி ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நியூ யார்க் கனெடிகட் கலிபோர்னியா நெவாடா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் சேவை புரியும் வணிக வங்கியாகும். |
. |
எம். |
சாய்ரா வாசிம் பாக்கித்தானின் லாகூரைச் சேர்ந்த சமகால கலைஞர் ஆவார். |
சீமாட்டி சிறீ ராம் கல்லூரி என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்படும் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும். |
ரீனாத் சந்து பிறப்பு 7 ஜூன் 1964 என்பவர் இந்தியாவின் தூதர் மற்றும் நெதர்லாந்திற்கான தூதுவர். |
கவிதா சிங் பிறப்பு 5 நவம்பர் 1964 என்பவர் கலை வரலாற்றுப் பேராசிரியர் ஆவார். |
நளினி அனந்தராமன் பிறப்பு பிப்ரவரி 26 1976 பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார். |
ரிசிகா மிகானி பிறப்பு சூன் 8 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
1969 மற்றும் 1970 இல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களில் பெண்களுக்கான சமூகம் என்பது 1971 இல் நிறுவப்பட்டது. |
கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் என்பது ஒரு தொழில்முறை சமூகமாகும். |
டோனா ஜீன் புரோகன் பிறப்பு ஜூலை 12 1939 ஒரு அமெரிக்க புள்ளியியல் நிபுணரும் மற்றும் எமரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பேராசிரியரும் ஆவார். |
புருசோத்தமன் சமசுகிருதம் இந்து தொன்மவியலில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் அடைமொழி உத்தம புருஷன் என்பதாகும். |
தி எலிபெண்ட் விசுபெரர்சு ஆங்கிலத்தில் என்பது ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி ஆவண குறும்படம் ஆகும். |
அனோபிலிஸ் என்பது கொசுவின் ஒரு பேரினமாகும். |
கிருபா என்ற "கிரா" நாராயணன் பிறப்பு 26 ஜனவரி 1994இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நாடக நடிகையும் இசைக்கலைஞரும் விளையாட்டு வர்ணனையாளருமாவார். |
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் மலாய் ஆங்கிலம் என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும். |
எலினோர் பைர்ன்ஸ் 1876 மே 27 1957 ஒரு அமெரிக்க வழக்கறிஞரும் அமைதிவாதியும் பெண்ணியவாதியும் பெண்கள் அமைதி சங்கம் மற்றும் பெண்கள் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனரும் ஆவார். |
பாலாகாட் மக்களவைத் தொகுதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். |
அன்னி கூப்பர் பாய்ட் 18801935 ஒரு அமெரிக்க பெண்ணியவாதியும் நீர்வர்ண ஓவியங்கள் வரைபவரும் நாட்குறிப்பு எழுதுபவரும் ஆவார். |
1901 ஹெலன் சர்ச்சில் கேண்டீ அக்டோபர் 5 1858 ஆகஸ்ட் 23 1949 ஒரு அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரும் உட்புற வடிவமைப்பாளரும் பெண்ணியவாதியும் புவியியலாளரும் ஆவார். |
தமாரா மணிமேகலை குணநாயகம் இலங்கை நாட்டின் அரசாங்க வெளியுறவுத்துறை நிபுணராவர். |
சாரா எலிசபெத் மார்ஸ்டன் ஹாலோவே பிப்ரவரி 20 1893 மார்ச் 27 1993 ஒரு அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் உளவியலாளர் ஆவார். |
தி எலிபேண்ட் விசுபரர் என்பது ஏப்ரல் 2009ல் இலண்டனில் பான் மேக்மில்லனால் வெளியிடப்பட்ட மற்றும் சூலை 2009ல் நியூயார்க்கில் உள்ள தாமசு டன்தூய மார்ட்டின் அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது புத்தகம் ஆகும். |
கல்பனாகுமாரி தேவி 193628 ஆகத்து 2017 என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் ஒடியா மொழியில் கவிஞர் ஆவார். |
முசுகான் மிகானி என்பவர் பிறப்பு 26 சூன் 1982 என்பவர் இந்திய நடிகை ஆவார். |
மெரா சோரல் கவுபா அல்லது மெரா சோரன் கவுபா என்பது மணிப்பூர் மாநிலத்தின் இறைவன் ஆன லைனிங்தௌ சனாமஹிமற்றும் லைமரேல் சிதாபி ஆகியோருக்கு மெய்தி சமூக மக்கள் மற்றும் குன்றுகளில் வசிக்கும் பூர்வீக பழங்குடி சமூகங்களால் அர்ப்பணிக்கப்பட்ட மத விழாவாகும். |
அர்சூ கோவத்திரிகர் ஒரு இந்திய வடிவழகி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
குஞ்சன் வாலியா என்பவர் இந்திய வடிவழகி தொலைக்காட்சி நடிகை ஆவார். |
பல்வேறு நாட்டுப்புற மற்றும் பழங்குடி வடிவங்களைக் கொண்ட இந்தியாவின் சார்க்கண்டு மாநில இசை பாரம்பரியம் அதன் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. |
மேகதூது நடவடிக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்ற 13 ஏப்ரல் 1984 அன்று இந்திய இராணுவத்தால் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகும். |
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் பன்னாட்டு வணிகம் மற்றும் மலேசியாவின் தொழில் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சு ஆகும். |
சரிதா குரானா புரூக்ளின் உள்ள திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். |
ஷாஜி சென் ஷாஜி ஷாஜி சென்னை என்றும் அழைக்கப்படுகிறார் ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் நடிகர். |
சோனம் பிஷ்ட் இந்தியாவின் உத்தரகாண்டைச் சேர்ந்தவரும் அழகிப்போட்டியில் வெற்றி பெற்று யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியே நடிகையானவருமாவார். |
சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் திரைப்பட நடிகையுமாவார். |
கோசலா தேவி மகதப் பேரரசின் அரசியாக பிம்பிசார பேரரசரின் கிமு 558491 முதல் மனைவியாக இருந்துள்ளார். |
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அல்லது இந்தியாவுடன் வலுவான பந்தத்தைக் கொண்ட இந்தியப் பெண் கலைஞர்களின் பட்டியல் பின்வருமாறு. |
இந்தியாவைச் சேர்ந்த அல்லது நவீன அல்லது பாரம்பரிய இந்திய நடனத்தில் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பிரபல்யத்தையும் கொண்ட பெண்களின் பட்டியலே இந்த இந்தியப் பெண் நடனக்கலைஞர்களின் பட்டியலாகும். |
இந்தியாவில் இருக்கும்வணிகத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களின் பட்டியல் இது. |
ஜாய் கிரிசில்டாஇந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும் தமிழ்த்திரைப்பட துறையில் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தொழிலதிபருமாவார். |
சீத்தாப்பழக் குடும்பம் என்பது மரங்கள் புதர்கள் அல்லது அரிதாக மரமயவேறிகள் கொண்ட பூக்கும் தாவரக் குடும்பமாகும். |
பூஜா ஜோசி பிறப்பு28 சூன் 1992 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
சிறீ இலட்சுமி என்பவர் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய நடிகை ஆவார். |
குருசாகரம் கருணையின் நித்தியம் 1987 ஆம் ஆண்டு ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ஆகும். |