sentence
stringlengths 1
79k
|
---|
பைரவி இராய்ச்சுரா என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். |
சுசுமிதா முகர்ஜி என்பவர் இந்திய நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். |
ஈ. |
சகீன் கான் என்பவர் சந்தியா என்றும் அழைக்கப்படுகிறார். |
வலது ஆர்கண்டி ஆடையில் சிறுமி. |
நந்தினி ஸ்ரீகர் பிறப்பு 10 ஆகஸ்ட் 1969 ஒரு இந்தியப் பாடகியும் கலைஞரும் ஆவார். |
ராஜேஷ் நந்தினி சிங் 23 மார்ச் 1957 8 மே 2016 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். |
பி. |
சவுரியா சவுகான் பிறப்பு ஆகஸ்ட் 7 இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமாவார். |
அனைத்திந்திய ராஜகுலத்தோர் பேரவை ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். |
மைசூர் தசரா ஊர்வலம் தசராவின் போது முன்னணி யானையின் மேல் தங்க அம்பாரி தசரா யானைகள் மைசூரு தசரா திருவிழாவில் யானைகள் ஒரு அங்கம். |
தமிழ்நாடு பர்வதராஜகுல பட்டங்கட்டியர் பேரவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்பு ஆகும்.இந்த அமைப்பானது சமுதாய இளைஞர்களால் 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. |
சோகராபென் அக்பர்பாய் சாவ்தா இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1923 முதல் 1997 ஆண்டு வரை வாழ்ந்த காந்திய சமூக சீர்திருத்தவாதியும் மருத்துவச்சியும் சமூக சேவகரும் அரசியல்வாதியுமாவார். |
புந்தேலி உற்சவம் என்பது புந்தேல்கண்டி நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார விழாவாகும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டலுள்ள ராஜ்நகர் வட்டத்திலுள்ள பசரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியில் தொடங்கி ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. |
நந்தா தேவி ராஜ் ஜாத் என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கொண்டாடப்படும் மூன்று வார கால புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும். |
பீயா ராய் சவுத்ரி பியா ராய் சவுத்ரி இந்தியாவின் பெங்களுருவில் பிறந்த திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் தொழிலதிபருமாவார். |
சலாமி வெட்டும் உத்திகள் அல்லது சலாமி தந்திரங்கள் அல்லது சலாமி தாக்குதல்கள் என்பது பல சின்னச் சின்ன செயல்கள் செய்வதன் மூலம் முடிவில் ஒரு பெரிய வெற்றியை பெரும் உத்தி ஆகும். |
கீதா ஜோஹ்ரி இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இந்தியக் காவல் அதிகாரியாவார். |
அலினா சல்தான்கா என்பவர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். |
எடுகுரி சண்டிந்தி ஷர்மிளா ரெட்டி என்பவர் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். |
பிலிசு பரியா 19242018 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா சட்டமன்றத்தின் நியமன சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
யசதாமினி விருது என்பது இந்தியாவில் கோவா மாநில அரசால் வழங்கப்படுகிறது. |
வந்தனா ஜெயின் ஒரு இந்திய வெண்படல கண்புரை மற்றும் சீரொளி கண் நிபுண மருத்துவராவார். |
மலேசிய போக்குவரத்து அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து தொடருந்து போக்குவரத்து வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள் நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். |
குடோபு அல்லது போடோ கடபா மொழி என்பது இந்தியாவின் ஆசுத்ரோஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென் முண்டா மொழியாகும் ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இம்மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர். |
ஜோசப் ஆர்னால்ட் 28 திசம்பர் 1782 26 சூலை 1818 நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகள் படாங் சுமாத்திரா என்பவர் ஒரு கடற்படை மருத்துவர் இயற்கை ஆர்வலர் ஆவார். |
பூக்குழி என்பது பெருமாள் முருகன் எழுதிய புதினமாகும் இது சமூகம் சாதியால் தூண்டப்பட்ட வெறுப்புக்குள் ஆட்பட்ட ஒரு காதல் கதையை விவரிக்கிறது. |
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார். |
அன்னி திவ்யா பிறப்பு 1987 இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்த இந்திய விமானியாவார். |
சந்திரபிரபா அர்சு 19462016 என்பவர் இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தினை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். |
சகுந்தலா திம்மப்பா செட்டி . |
அப்பாசியா பேகம் மெச்சி 19221970 என்பவர் 1960களில் இந்திய மாநிலமான மைசூர் தற்போது கர்நாடகா சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். |
நந்தினி நாயர் ஒரு இந்திய தொலைக்காட்சி ஆளுமையும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரும் கலைஞரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் "டிஜே என்வி" என்ற மேடைப் பெயரில் அறியப்படும் ஒரு தொழில்முறை வட்டு ஜாக்கியும் வானொலி ஜாக்கியுமாவார். |
நஃபிஸ் பாத்திமா நபிசு பாத்திமா பிறப்பு 6 ஏப்ரல் 1963 என்பவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகச் செப்டம்பர் 2015 முதல் சூலை 2018 வரையும் கர்நாடக மாநில காங்கிரசு செயலாளராக 2009 முதல் சூலை 2017 வரை பதவி வகித்த கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி. |
நீலம் கௌரானி தொழில் ரீதியாக நந்தினி ராய் என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியுமாவார். |
நந்தினி நிம்ப்கர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார். |
கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். |
மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச் 19437 அக்டோபர் 2020 மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார். |
மான் வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். |
பாவனா கவுர் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
கமலிகா குகா தாகுர்தா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். |
வட இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட கீதா சிங் இளம்வயதிலேயே தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் குடியேறியுள்ளார். |
இரவதி அர்சே என்பவர் இந்திய நடிகையும் மற்றும் பின்னணி ஒலிக் கலைஞரும் ஆவார். |
ப்ரோனீதா சுவர்கியாரி இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் இணையதள காணொளி கலைஞருமாவார். |
திவ்யா ராணா ஒரு முன்னாள் இந்தித் திரைப்படத்துறையின் நடிகையும் புகைப்படக்கலைஞரும் தொழிலதிபருமாவார். |
கிலெம்சுங்லா இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும் பேராசிரியையுமாவார். |
அபிலாஷா பராக் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியாவார். |
அனுஷ்கா சிங் பிறப்பு 9 நவம்பர் 1964 இந்தியாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார். |
கல்லாரல் சேற்றாரல் பேராரல் என்பது மாஸ்டசெம்பெலிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்டசெம்பெலஸ் ஸ்கோபோலி 1777 பேரினத்தைச் சேர்ந்த ரேஃபின்ட் ஸ்பைனி ஈல்ஸ் இனமாகும் . |
பெண்ணிய பெரும்பான்மை அறக்கட்டளை என்பது வர்ஜீனியாவின் ஆர்லிங்டன் கவுண்டியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். |
தேயுடா அல்லது தேயுடா கேல் என்பது நேபாள நாட்டுப்புற நடனத்தின் ஒரு வகையாகும். |
கண்ட பேரண்ட பட்சி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். |
மடிக்கேரி தசரா என்பது இந்திய மாநிலமான கருநாடகாவில் உள்ள மடிக்கேரி நகரில் கொண்டாடப்படுகிறது. |
ஹேமா சீனிவாசன் பிறப்பு 1959 இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். |
மெர்பாய் ஆர்தேசிர் வக்கீல்25 மே 1868 9 ஏப்ரல் 1941 இந்திய பார்சி மருத்துவரும் ஸ்காட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் ஆசிய பெண்ணுமாவார். |
பாலித் தீவில் இந்து சமயம் இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் வாழும் பெரும்பான்மையான பாலி மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். |
லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி 192728 10 நவம்பர் 2018 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார். |
நிப்பாணி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். |
பர்சா சாட்டர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் இந்தித் திரைப்படத்துறையின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வரும் நடிகையாவார். |
பி.கே.திரேசியா 12 மார்ச் 1924 18 நவம்பர் 1981 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண் கட்டடப் பொறியாளராவார். |
மலேசிய மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள் குழந்தைகள் சமூக நலன்கள் முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். |
மேக்னா வெங்கட் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார். |
பிளெஸ்ஸி குரியன் இந்தியாவின் கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர்நடிகையும் தொலைக்காட்சி நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் விளம்பர நடிகையுமாவார். |
கீதாஞ்சலி குல்கர்னி இந்தியாவின் மகாராட்டிரத்தின் மும்பையைச்சேர்ந்த திரைப்பட நடிகையும் நாடக நடிகையும் சமூக ஆர்வலருமாவார். |
அல்லரி சுபாஷினி இயற்பெயர்திருமலா சுபாஷினி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நடிகையாவார். |
சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். |
சாந்தா வசிஷ்டர் பிறப்பு 1926 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். |
பிரீத்தி தோமர் பிறப்பு 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார். |
ஆராக்கேரியா என்பது அரௌகாரியாசியே குடும்பத்தைச் சேர்ந்த மாறாப் பசுமையான ஊசியிலை மரங்களில் ஒரு பேரினமாகும் . |
வடக்கு அலபாமா பல்கலைக்கழகத்தின் ஊதா மற்றும் தங்க நிறத்திலான நிறங்களைக் காட்டுகிறது பள்ளி நிறம் அல்லது நிறங்கள் பல்கலைக்கழக வண்ணங்கள் அல்லது கல்லூரி வண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஒரு பள்ளியின் வகைக்குறி அடையாளத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்கள் ஆகும். |
குஞ்சன் சக்சேனா பிறப்பு 1975 இந்திய விமானப்படை அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார். |
மின்டி அகர்வால் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும் இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார். |
ஜஸ்விந்தர் கவுர் இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த பயணிகள் விமானஓட்டியாவார். |
சிக்கோடிசதலகா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். |
பிரேம் மாத்தூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார். |