audio
audioduration (s) 0.25
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
பச்சை கட்டமிட்ட சட்டை அணிந்த ஒரு பொன்நிற பெண் கையை உயர்த்தியவாறு இருக்கிறாள்
|
|
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து செல்லும் வழியே பல குளக்கரைகள் வழியாகத்தான் செல்கிறது
|
|
அந்த வயதில் சிந்தித்துச் சுயமாக எழுதினால் மற்றவர் மதிப்பார்களா
|
|
முதலாவது போஜ சரித்திரம் ஆடப்பட்டது
|
|
அவள்ஒரு சுறுசுறுப்பான வாக்களிப்பாளராகவும் இருந்தாள்
|
|
உயரத்திலிருந்து பார்க்கும்போது அவன் வாழ்வு மரணத்தோடு தீர்ந்துபோகும் என்பதைப் பார்க்கிறான்
|
|
கணைக்கால் இரும்பொறை அவனை வென்று கைப்பற்றினான்
|
|
இதனால் மனிதனுடைய வாழ்க்கையில் அவை இரண்டின் சம்பந்தங்களும் இருப்பதுபோல் தோன்றுகிறது
|
|
உயிரானது ஒன்றோடு இணைந்தே இருக்கும்
|
|
பட்டம் ஏற்ற உடனேயே திக்விஜயம் செய்து வெற்றிக்கு மேல் வெற்றி கண்டு அப்போதுதான் தலைநகர் திரும்பியிருக்கிறான்
|
|
யாவும் விதியின் திரு விளையாடல் இக்கடிதம் உன் கைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என் கடமையை நான் செய்துவிட்டேன்
|
|
மக்களாட்சி முறைக்கு ஏற்புமுறை தலையாயது இன்றியமையாதது
|
|
நிம்மதி காலையைப்போல அங்கே எங்களை வந்தடையாதா
|
|
புதிய சக்திக்கு எதிராக அவரின் வெளிப்படையான ஆட்சேபனை இயல்பாகவே அவரை சிக்கலில் மாட்டியது
|
|
உலகப்போர் வர இருக்கிறது
|
|
பகுத்தறிவு உடையவர்கள் என்று தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்ற மக்களே தமக்குள் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுகின்றனரே
|
|
பாதிரி வாயடைத்துப் போனார்
|
|
தேன் போன்றது பாகு போன்றது என்று உவமித்துச் சொல்லொணாததாக அல்லவா இருக்கிறது
|
|
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
|
|
நாள் நட்சத்திரம் யோகம் சூலம் இராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள்
|
|
இப்படி அல்லலுற்ற அவளுக்கு அந்த உதவி டைரக்டரின் தயவு கிட்டியது
|
|
வந்தால் மேடு பள்ளம் தூர்ந்து போய் எல்லாம் சமமாகிவிடும்
|
|
அவர் மறுபடியும் காட்சியளித்தது ஒரு புது யுகத்தின் தொடக்கத்தை குறிக்கிறது
|
|
மாலைக் கடற்கரை யோரம் நல்ல
|
|
கொலம்பஸ் கவுண்டியின் வடகிழக்கு மூலையில் உள்ளது மற்றும் நோர்விச்சின் வடகிழக்கில் உள்ளது
|
|
இதை வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்வார்கள்
|
|
ஏன் பழக்கத்திற்கு அடிமைப்பட்ட நிலை
|
|
வேறு வழியே இல்லை மடலேற வேண்டியதுதான் சின்னப் பெண்தான் அந்தப் பேரழகி என்னைச் சீண்டிவிட்டாள்
|
|
கலியானமாயிற்று என்றால் குழந்தைகள் பிறந்தனவென்று சொல்லவும் வேண்டுமா
|
|
ஒழுக்கத்தையும் அரசர்களது கொடையையும் வீரத்தையும் பெரியோரது சான்றாண்மையையும் குறித்துப் பெரிதும் பேசப்பட்டிருத்தல் காண்போம்
|
|
பிங்க் நுரை காற்று வழியாக மெதுவாக மிதந்து நிறுத்தப்பட்ட வாகனங்களில் இறங்கியது
|
|
இக் கிருதிகளைப் பற்றி நான் குற்றமாகக் கூறவில்லை
|
|
ஓர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்றிரண்டு ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது
|
|
பகுத்தறிந்து பண்புடன் வாழத் தெரிந்த இனம் மனிதஇனம்
|
|
அதுதான் முன்பே சொன்னேனே
|
|
பள்ளிக்கும் ஒழுங்காகப் போகத் தொடங்கினான்
|
|
ஆப்பிரிக்கஅமெரிக்க ஆய்வுகள் துறையின் டூ போயிஸ்
|
|
இனிய செல்வ திருக்குறள் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று கூறுகிறது
|
|
ஒரு கட்டத்தில் வடக்கு முனையம் மிச்சிகன் மாநிலக் கோட்டில் இருந்தது
|
|
அவன் தன் வாழ்வு என்பது புதிதாக அரும்பிவரும் வாழ்வுதான் என்று தெரிந்துகொள்கிறான்
|
|
மக்களும் வேண்டிய உதவிகளைப் பெற்று வந்தார்கள்
|
|
ஆமாம் என்னை எல்லோருக்கும் தெரியும்
|
|
டிரம்ஸ் என்பது கோனிங்காமுக்கு ஒரு சகோதரி கிராமம்
|
|
அப்புறம் அந்தப் பணம் போய்விட்டது
|
|
அவா இயல் உரங்கொளா அவாஆர் உள்ளம் உறுபொருள் பெறுதற் காகக் குரங்குபோல் அங்கும் இங்கும் குதித்துமே தாவிச் செல்லும்
|
|
கொலை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர்
|
|
இந்த நம்பிக்கையும் பாசமும் சீதாவை முழுப்பண்பு மிக்க கதைத்தலைவியாக ஆக்குகின்றன
|
|
இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன
|
|
கேட்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது
|
|
வீட்டைச் சுற்றி நாற்புறச் சுவர் அமைந்திருக்கும்
|
|
லான்சலோட்டின் நடத்தைக்காக அவள் அவரை விமர்சத்து தடை செய்கிறாள்
|
|
திருவாதிரை நட்சத்திரத்தில் நிர்வாணம் அடைந்த ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிய ஆதிரையானும் புத்தரே
|
|
அதைப் பார்த்தும் இடி விழுந்தவன் போலானேன்
|
|
அல்லா பூமியைச்சுற்றி வரும்படிதான் நட்சத்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்று மற்றொருவன் கூவினான்
|
|
இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது
|
|
இப்படி எல்லாம் கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தானே வேண்டும்
|
|
காளையும் குதிரையும் யானையும் சிங்கமும் சிற்பத்தில் உருவாகி மொஹஞ்சதாரோச் சிற்பங்களோடு போட்டியிட ஆரம்பித்திருக்கின்றன
|
|
அந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா
|
|
இன்று காலை ஜேம்ஸ் வரவேற்பறையில் இருந்தார்
|
|
ஒருவன் விளக்கைப் போடுகிறான்
|
|
முன்னுரை இன்று நல்ல நாள்
|
|
அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி
|
|
தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே என்பது ஐந்தாவ்து பகுதி
|
|
நீங்கள் மட்டும் எப்படியாவது காரியத்தை முனி அடாடா இந்த முனியாண்டிக்குச் சொல்லவா வேணும்
|
|
நம் தமிழ்நாட்டுப் பழங்கால நாகரிகத்தினையுணர்வதும் இவற்றால் தான் என்பதையும் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும்
|
|
ராய் வங்காள கிரிக்கெட் அணிக்காக இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார்
|
|
கற்றுக் கொண்டே இருப்பது அறி ஆற்றினைத் துார்க்காமல் தந்து கொண்டிருக்கும்
|
|
அவர் இறந்த பின்பு மூன்றாண்டுகள் அவர் நினைவு நாளை விழாவாகக் கொண்டாட தமிழ்நாட்டில் எவரும் முன்வரவில்லை
|
|
இரண்டு நாளாக வயிறு காயறது
|
|
ராஜேந்திர பிரசாத் இந்தப் போராட்டத்தில் தீவிரமாய் கலந்து கொண்டார்
|
|
உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக்கொண்டிருந்தது
|
|
கரையில் இருந்த தங்கும் இடத்தில் அந்தப் புதிய வியாபாரிகளின் கூட்டம் வந்து முகாமிட்டது
|
|
மின்காந்தக் கதிர்வீச்சின் துகள்
|
|
ஏகலைவன் இருந்த இடத்துக்கு அருச்சுனனோடு சென்று அவன் வில் திறமையைப் பாராட்டினான்
|
|
ஒன்றுதல் கலத்தல் இது கூடாத ஒன்று
|
|
நகரத்தின் மோசமான வஞ்சகர்களில் ஒருவர்
|
|
அதனால் ஆங்கிலம் போதிக்கும் பள்ளியை உலகநாதன் பிள்ளை தனது சொந்த செலவிலேயே ஆரம்பித்தார்
|
|
கருப்புப்பணம் என்பது கர்ணன் பிறந்தது போல வாழ்ந்தது போல ஓர் ஆயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று
|
|
மென்பொருள் மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சி ஒரு மென்பொருள் திட்டத்தின் கட்டங்களை வரையறுக்கிறது
|
|
நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா
|
|
அடுத்தடுத்த ஆண்டுகளில் கச்சேரிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்
|
|
பின்னர் சாலித் தனானுவின் பராங்கய் ஆனார்
|
|
மற்ற எழுபத்தொன்பது பேர்களும் பலவிதப் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டு பலவித தண்டனைகள் வழங்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்
|
|
பயிற்றுவதும் இன்பம் பயப்பதாகும்
|
|
உயரிய கொள்கையுடன் பலரும் உழைத்தனர் காங்கிரசில்
|
|
நாமே குறிப்புத் தருகிறோம்
|
|
அருகில் ஓடி வந்த ஜெயராஜைக் கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினார்
|
|
பாலிசின்தடிக்காக இருப்பதால் இலக்கண செயல்பாட்டை காட்டுவதற்கு இது முன்னொட்டு மற்றும் பின்னொட்டு ஆகிய இரண்டையும் பயன்படுத்துகிறது
|
|
உங்களுக்குத் தக்கபடி உபசரணை செய்யவில்லையென்று சொன்னால் அது யாழ்ப்பாணவாசிகளாகிய எங்களுக்குப் பெருத்த அவமானமாகும்
|
|
இத் தினங்களை மற்ற சபையாரும் கொண்டாடும்படியாக இதன் மூலமாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன்
|
|
இனிமேல் கொஞ்ச நாளைக்கு அதிகாரமெல்லாம் பலமாய்த்தானிருக்கும்
|
|
எல்லோரும் அறிவற்றுப் போனார்களா
|
|
குறிப்பாக கான்கார்ட்டின் என்ஜின்களுக்கான உட்கொள்ளல் வடிவமைப்பு முக்கியமானதாக இருந்தது
|
|
அவன் போய்விட்ட இடத்தில் அரவிந்தன் மறந்து விட்டுச்சென்ற அவனுடைய குறிப்பேடு கிடக்கிறது
|
|
உட்பகுதியிலே ஓரிடத்தில் குகை சற்றே உள்ளே செல்லுவது போல இருந்தது
|
|
இவன் திக்கயங்களோடு பொருதபோது அவற்றின் கொம்புகள் மார்பிலே பாய்ந்தன
|
|
இந்த அடிப்படைகளுக்கு மாறாகச் சொல்லைக் கையாள்வது குற்றம்
|
|
ஓர் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து இல் பங்கிம்சந்திரர் எழுதிய துர்கேச நந்தினி என்று சொல்லப்படுகிறது
|
|
வள்ளி அவனை அடைவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள்
|
|
கே செட்டியார் குமரி மலர் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.