audio
audioduration (s) 0.25
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
ரங்கநாதன் என்று குறிப்பிடும் சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரையாளர்களின் கூற்றை இங்கே கவனமாக நோக்கவேண்டும்
|
|
அதற்கு ஆவனவற்றை விரைவில் செய்யவும் தொடங்கினான்
|
|
இப்போது அந்தக் கொட்டகை இருந்த அடையாளமே தெரியவில்லை
|
|
முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக் கூடத்துக்கு போ
|
|
ஹைகிளெர்க் பள்ளியில் பயிலும்போது பல நாட்டு மாணவர்களோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு இருந்தது
|
|
அநுபவம் வரும்போது அறிவு செயலற்று நின்றுவிடுகிறது
|
|
வசிட்டர் அத்திரி ஆகியோரும் ஏனைய முனிவர்களும் காலத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது
|
|
சாஸ்திரியார் சற்று நிமிர்ந்து முற்றத்தை நோக்கினார்
|
|
இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும்
|
|
அது பசை இல்லாத அறிவு
|
|
ஒழுக்கம் உயர்வு தருவதால் அதனை உயிரினும் மேலாகக் கருதிப் போற்ற வேண்டும்
|
|
படைவீரர்கள் துன்பங்களுக்கு அஞ்சக் கூடாது வெற்றி பெற்றுத் தரவேண்டும் அத்தகைய துணிவும் ஆற்றலும் தேவைப்படுகின்றன
|
|
உறக்கத்தில் சில சமயங்களில் உணர்ச்சியே அற்றுப்போகிறது
|
|
இப்பகுதியில் பண்டை ஆசிரியர் என்று கெளடலீயர் குறிப்பது வள்ளுவரையே என்றெண்ணுதல் தவறாகாது
|
|
மயங்கி வீழ்ந்த லீலாவைத் தொட்டுத் தூக்கியதைக்கண்ட பாலு என்னைத் தவறாகவல்லவா நினைத்துக்கொண்டு போகிறான்
|
|
அதை அணிந்துகொண்டால் விசயனின் அம்பு துளைக்காது என்று அறிவித்தான்
|
|
கிறிஸ்துமஸ் தவிர ஒவ்வொரு நாளும் இது திறந்திருக்கும்
|
|
இரண்டு நிறுவனங்களுமே தொடர்ந்து அறிவியல் நிறுவனங்களாகத்தான் செயல்படுகின்றன
|
|
அவள் நெற்றி அவன் கூடி இருந்தபோது வியர்த்து மகிழ்வைப் புலப்படுத்தியது
|
|
ஏது தலைவர் இவ்வளவு தூரம் என்று கேட்டார் பெரியார்
|
|
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்பர்
|
|
டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை
|
|
தங்கமணிக்கும் சுந்தரத்திற்கும் பரிசல் தள்ளத் தாழிவயிறன் கற்றுக்கொடுத்தானாம்
|
|
ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இவர்களிடம் உண்டு
|
|
எல்லாவற்றையும் கேட்டு பிள்ளை அலைமோதினார்
|
|
லாஜிபி ஏரி பருவகாலமாக பள்ளத்தாக்கின் வடக்கு முனையின் ஒரு சிறிய பகுதியை நிரப்புகிறது
|
|
சிதம்பரம் பிள்ளை என்பவராவார்
|
|
எல்லோரையும் நோக்கி நீதி கூறிய வள்ளுவர் குடிகாரனை நோக்கி நீதி கூறவில்லை
|
|
ஒரு பொருள் பல் பெயர்கள் ஏற்பட்ட வரலாறு இன்னதே
|
|
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் எழுந்திருக்க வேண்டும்
|
|
இசை கேட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்
|
|
டாலன்ஸ் சகோதரர்கள் சிறப்பு விளைவுகளை கையாண்டனர்
|
|
பெண்களைக் கவர்ச்சி செய்வதற்கு இன்னும் வேறு என்ன வேண்டும்
|
|
உண்மை இதற்கு நேர்மாறானது
|
|
பிரபலமான தலைமை சொல்லாட்சிக் குரல் பிரிவு கவனம் ஆகியவற்றின் அடிப்படையில் படைப்பு அறிவியல் வேறுபட்டது
|
|
படைப்புத் துறையில் புதுப்புது இலக்கிய உருவங்களைத் தாமே படைத்துக் காட்டிய கலைஞன் வரா
|
|
அடுத்த ஆண்டு ஜூனியர் ஆண்கள் போட்டியை உள்ளடக்கும் வகையில் போட்டி விரிவுபடுத்தப்பட்டது
|
|
உலையின் மற்ற வழிகளெல்லாம் பச்சைக் களிமண்ணால் மூடப்படும்
|
|
செல்வத்தை செலவழித்தலைவிட செல்வாக்கை செலவழிப்பதில் கவனமும் சிக்கனமும் தேவை
|
|
தாரும் மாலையும் மயங்க அவன் தன் வசம் இழந்தான் தன்னை இழந்தான் அவள் பேரழகை வியந்து பாராட்டினான்
|
|
அதைக் கண்டு இவனுக்கும் சம்பா அரிசி சாப்பிட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று
|
|
கடைசியாக இவ் வருஷம் மரித்த எங்கள் சபையின் அங்கத்தினருள் என் மனைவியாகிய தனம்மாளையும் நான் குறிக்கவேண்டும்
|
|
நான் ஒருபோதும் பிளேபாய் நடுப்பக்கதிற்கு துணை போனதில்லை
|
|
இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம் என்று கிண்டலாகக் கூறினார்
|
|
இவை தவிர யானை சிங்கம் போர் யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம்
|
|
அதன் மூலமாகச் சித்திரம் தீட்டுபவர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள்
|
|
மனுநீதி உழுதொழில் கேவலமானதென்றும் அதனைப் பிராமணர் செய்யக் கூடாதென்றும் அறிவுறுத்தும்
|
|
அந்த இடத்தில் உறுதியாகப் பேச எனக்கு போதுமான இசை தெரியும்
|
|
கிழக்கு திசையில் திரும்பி கிரான்ட் பார்க் கிராமத்தினுள் நுழையும் வரை இந்தப் பாதைகள் வடதிசை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும்
|
|
பாமர மக்களின் உள்ளங்களில் ஒரு அசாதாரணமான உணர்ச்சியை உண்டுபண்ண இந்த மிகை அமைப்பு அவசியமாக இருந்திருக்கிறது
|
|
முனைவர் பெலோஷிப் வழங்குவதற்காக இது அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
|
|
தாங்கள்தான் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்து இது மாதிரியான கேள்வியைக் கேட்கிறீர்கள்
|
|
கூடைச் சாமான்கள் பள்ளிக்கூடச் சாமான்களைப் பார்த்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன்
|
|
ஆயினும் எனது நண்பர்களுட்சிலர் இவ்வாறு ஏன் எண்ணவேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன்
|
|
என்னைப் புரிந்து கொள் என்று புரியவைக்க முயலுகிறாள் தேவகி
|
|
நாம் பிறரிடம் எடுத்துச் சொல்லும்போது புரியும்படி பேச வேண்டும் பிறரும் அவ்வாறே நம்மிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது
|
|
தவம் பண்ணி வேதாந்த சித்தாந்தங்களை எல்லாம் படித்து ஞான விசாரத்தினால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்வதன் மூலம் அவற்றை அடக்கிவிடலாம்
|
|
கதிரவன் மலைவாயில் விழுவதற்கு முன்னதாகவே அவர்கள் கொடுங்கோளூரை அடைந்து விட்டார்கள்
|
|
புராணங்களில் காணாத பலகதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார்
|
|
அது மாத்திரமல்ல மேலும் சில சுமைகளை பெண் வர்க்கத்தின் தலைமேல் ஏற்றி வைத்தான் கன்யூஷியஸ்
|
|
எத்தனையோ அல்லல்களையெல்லாம் சமாளித்துத் துவாரகைக்கு வந்து சேர்ந்து விடுகிறர் குசேலர்
|
|
நீங்கள் அதை என்னிடம் சொன்னீர்கள்
|
|
அன்பு ஒரு காந்த சக்தி அஃது ஆர்வத்தைத் தூண்டும் நேயத்தை வளர்க்கும் நட்பை உண்டாக்கும்
|
|
இந்தத்தலத்துக்கு ஆவுடையார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா
|
|
இவ்வாறே நமக்கு உபகாரம் செய்கின்றவர்களிடம் நாம் ஓரளவு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்
|
|
இலையடர்ந்த கொப்புகளிலும் அவற்றின் கனிகளிலும்
|
|
பரமகுரு அவசரமாக போனை எடுத்து ஹலோ என்றார்
|
|
இந்தச் சிறிய விஷயத்தைப் பற்றி இங்கு நான் இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு
|
|
நான் என்ன செய்வேன்
|
|
ஆனால் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன
|
|
எவ்வுயிருக்கும் தீமை செய்யாது நன்மையே செய்ய வேண்டும்
|
|
பணக்காரர்கள் புசிப்பது நெல் ஏழைகள் உண்பது தினை
|
|
மனிதரை மனிதர் இழிவு செய்தல் அற மன்று
|
|
மறுமைக்கு இன்பம் தருவது யாது
|
|
நகர மக்கள் தெருவில் நடந்து செல்லும் முதியவர்கள்
|
|
அவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் மூவரும் நடிகைகள் ஆவர்
|
|
குடியரசு நாடாக ஏதென்ஸ் இருந்தும் கல்விக்காக இவ்வளவு அசட்டையாக இருந்தது சிறிது வருந்தத்தக்கதுதான்
|
|
பொறுப்புடன் கடமைகளைச் செய்கிற பொழுது கலந்து பேச வேண்டிய வாயில்கள் இயல்பாகவே தோன்றும்
|
|
இந்தக் கல்லூரியில் கழகங்கள் சுவர்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்ச்சி பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன
|
|
செயற்பாட்டுக்குரிய ஆயத்த நிலையில் இருக்கப் பழகியவர்கள் சிறந்த ஆளுமையைப் பெறுவார்கள்
|
|
இருந்தும் அவர் ஏமாந்து விட்டார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்
|
|
என்ற போக்கில் சொல்லி அந்தத் தகுதி இன்னதென்று புலப்படுத்துகிறார்
|
|
நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை
|
|
கடைசியில் உள்ளே இருக்கும் முருகனை காட்டவே இல்லையே என்று குறைபட்டுக் கொண்டான்
|
|
இனிய செல்வ ஒழுக்கம் என்றால் என்ன
|
|
ஊம் என்ன சொல்றே
|
|
பழக்கவழக்கங்கள் வேட்டையாடுவதில் ஆண் பெண் அனைவரும் ஈடுபடுவர்
|
|
இன்று தங்கள் நாயகர் தங்கள் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே அழைத்து வந்தோம்
|
|
சோழ மன்னர்களது திருப்பணி விவரம் எல்லாம் அவை சொல்லும்
|
|
திருவாரூர் தியாகேசர் கிரேக்க இலக்கியத்திலே ஒரு கதை
|
|
அந்தச் சம்பந்தத்தின் மூலமே நான் என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது
|
|
முழு எண் தசம எண் என இரு பகுதிகளைக் கொண்டது
|
|
ஒரு சிறிய நிலக்குழி ஏரியை விட்டுவைத்து ஏறக்குறைய முழு எரிமலையும் கடலில் விழுந்தது
|
|
ஆசிரியர் வரதராசரை யான் நீண்ட காலமாக அறிவேன்
|
|
ஏது இந்த ஏழைகள் மேலே இவ்வளவு தயவு வந்தது
|
|
ஆஸ்திரியா நாட்டின் கிரிகோரி மெண்டல் என்பவர் மக்கள் இனப் பாரம்பரியம் விதிகளை வகுத்துத் தந்தார்
|
|
இவர்களுக்கெல்லாம் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது
|
|
முயற்சியினாலே அவன் உயரப் போனான்
|
|
தெற்கு ஃபுளோரிடா பெருநகரப் பகுதியில் டேட் கவுன்டியில் உள்ள நகரம் ஸ்வீட் வாட்டர்
|
|
கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும் அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.